MARC காட்சி

Back
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு -
300 : _ _ |a 24 செ.மீ x 13.5 செ.மீ
500 : _ _ |a

         திருப்பெருந்துறை ஆவுடையப்ப சுவாமி திருக்கோயிலில் உசைக்கால கட்டளைப்பூசைக்கு சேதுபதி மன்னர் “பெருங்காடு“ வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

         மேலும் இந்த தர்மம் நன்றாக நடக்க நடைபெற வேண்டும் என்ற பெரு விருப்புடன் பெருங்காட்டினை மன்னர் பரதேசிமுத்திரை அம்பலத்தாடும் பண்டாரத்திடம் தானமாக வழங்கியுள்ளார். திருப்பெருந்துறை சிவாலயத் திருப்பணியில் ஈடுபட்டு இருந்த பரதேசி (பணியாளர்)கள் தலைவராக அம்பலத்தாடும் பண்டாரம் இருந்திருக்க வேண்டும்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி, திருவாவடுதுறை, நாகப்பட்டினம், ஆதினம்
752 : _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம்
905 : _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்
914 : _ _ |a 11.03687693
915 : _ _ |a 79.52408756
925 : _ _ |a 24 செ.மீ x 13.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00087
barcode : TVA_CPS_00087
book category : சேதுபதி
cover :
Primary File :

18-1.jpg

18-2.jpg

18-3.jpg

18-4.jpg

18-5.jpg

18-6.jpg

18-7.jpg